கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 13-01-2026
x
Daily Thanthi 2026-01-13 07:10:22.0
t-max-icont-min-icon

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொல்லப்பட்ட சம்பவம் - 4 போலீசார் சஸ்பெண்ட் 


கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது பணியில் இருந்த 3 பெண் போலீசார் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

1 More update

Next Story