OPPO India வழங்கும் பண்டிகை கால விற்பனை! 10 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு..!

“0 பணம் செலுத்துங்கள், கவலை ஒன்றும் இல்லை, ரூ.10 லட்சம் வெல்லுங்கள்”
•சமீபத்திய OPPO மொபைல் போன்களில் - F31 சீரிஸ் மற்றும் Reno14 சீரிஸில் (நவராத்திரி முதல் தீபாவளி மற்றும் அதற்குப் பிறகு!) ஜீரோ டவுன் பேமென்ட், வட்டி இல்லாத EMIகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனசை அனுபவிக்கவும்.
•ஜீரோ டவுன் பேமென்ட் மற்றும் வட்டி இல்லாத EMIகளுடன் A5 சீரிஸில் சிறந்த டீல்கள்.
•சில்லறை விற்பனைக் கடைகள், OPPO E-Store ,Flipkart மற்றும் Amazon ஆகியவற்றில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 31 வரை சலுகைகள் கிடைக்கும்.
•“ My OPPO Diwali Raffle” திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் ரூ.10 லட்சம் அல்லது ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகள் அல்லது OPPO சாதனங்களை (F31 Pro, Find X8, Reno14, Enco Buds3 Pro) வெல்லும் வாய்ப்பு உள்ளது.
• செப்டம்பர் 22-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை K Series, Enco Buds3 Pro மற்றும் PAD SE ஆகியவற்றுக்கு Flipkart Big Billion Day Exclusive -ல் டீல்கள் உள்ளன.
Flipkart: https://www.flipkart.com/oppo-bbd-2025-at-store?ocmpid=BrandAd_OPPO_BBDStore_PR_dailythanthi
நவராத்திரி மற்றும் தீபாவளி விழாக்கால உற்சாகத்தை வெளிப்படுத்தும் வகையில் சர்வதேச நிறுவனமான OPPO India தனது வாடிக்கையாளர்களுக்கான மிகப்பெரிய பண்டிகை சலுகை விற்பனையை மீண்டும் அறிவித்துள்ளது. அவ்வகையில், “0 பணம் செலுத்துங்கள், கவலை ஒன்றும் இல்லை, ரூ.10 லட்சம் வெல்லுங்கள்” என்ற சலுகை விற்பனையை OPPO India நிறுவனம் 2025 செப்டம்பர் 19-ந் தேதியில் இருந்து அக்டோபர் 31-ந் தேதி வரை வழங்க இருக்கிறது.
சமீபத்திய அதன் தயாரிப்புகளான F31 சீரிஸ் மற்றும் Reno 14 சீரிஸ் ஆகிய தயாரிப்புகளை சில்லறை விற்பனையகங்கள், OPPO E-Store, Flipkart மற்றும் Amazon ஆகிய இணையதள விற்பனையகங்களில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பரிசுகளோடு வாடிக்கையாளர்கள் வாங்க முடியும். அவ்வகையில் பூஜ்ஜிய முன்பணம், வட்டி இல்லா மாதாந்திர தவணைகள், உடனடி கேஷ்பேக்குகள், கவர்ச்சிகரமான எக்ஸேஞ்ச் திட்டங்கள் உள்ளிட்ட பல பிரத்யேக சலுகைகளை OPPO India வழங்குகிறது
Amazon Great Indian Festival: https://www.amazon.in/b?node=28801195031&ref_=WLSM_BBDStore_media_DailyThanthi
அத்துடன் சமீபத்தில் வெளியான OPPO தயாரிப்புகளை பரிசாக வெல்லும் வாய்ப்புடன், ரூ.10 லட்சம் அல்லது ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசுகளையும் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
இந்த சலுகை விற்பனை குறித்து OPPO India நிறுவனத்தின் மக்கள் மற்றும் செய்தி தொடர்பு தலைவர் கோல்டி பட்நாயக் கூறியதாவது:-
விழாக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு இதனை உண்மையிலேயே சிறப்பான மற்றும் கொண்டாட்டம் நிறைந்த விழாவாக மாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்கள் எப்போதும் எங்களுடைய இதயத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாங்கள் அளிக்கும் இந்த மாபெரும் விழாக்கால சலுகை விற்பனை என்பது எங்களுடைய தயாரிப்புகள் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வழியாகும்.
எப்போதுமே விழாக்காலத்தில் ஷாப்பிங் செல்வது என்பது மகிழ்ச்சியையும் மதிப்பையும் தரக்கூடியது ஆகும். அந்த வகையில் எங்களுடைய தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் மனம் விரும்பக்கூடிய வகையில் தள்ளுபடிகள் மற்றும், பல்வேறு பரிசுகள், சலுகைள் ஆகியவற்றை வழங்க இருக்கிறோம். இந்த விழாக்கால சலுகையில் எங்களுடைய தயாரிப்புகள் ஒப்பிட முடியாத வகையில் நீடித்து உழைக்கும் திறன், மேம்பட்ட AI கேமரா திறன்கள் மற்றும் பல்வேறு நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்ற விலை விகிதங்கள், உயர் செயல்திறன் ஆகியவற்றை வழங்குகின்றன.
My OPPO Diwali Raffle சலுகையானது அதிக மதிப்புள்ள வெகுமதிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மேலும், மகிழ்ச்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் முயற்சிகள் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பண்டிகை தருணத்தையும் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் என நம்புகிறோம்..
இவ்வாறு அவர் கூறினார்.
OPPO வழங்கும் விழாக்கால வாக்குறுதி
OPPO India-வின் பிராண்ட் தத்துவமான “Make Your Moment”-உடன் இணைந்து, தரத்திற்கான அதன் உறுதிப்பாட்டைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. தொழில்நுட்ப புதுமைகளை தன் தயாரிப்புகளில் செய்து, வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான சேவை வழங்குவதன் மூலம் OPPO நிறுவனம் பண்டிகை காலத்தை அவர்கள் சிறப்பாக கொண்டாட உதவுகிறது. “Pay 0, Worry 0, Win ₹10 Lakh” என்ற குறிக்கோளை முன்வைத்து, 2025 செப்டம்பர் 19-‘ந் தேதி முதல் அக்டோபர் 31-ந் தேதி வரை இந்த சலுகை விற்பனை மூலம் வழங்கப்படும்.
சலுகைகள்
1. F31 Series, Reno14 Series (The best AI travel camera phone) ஆகிய தயாரிப்புகளுக்கு 8 மாதங்கள் வரை ஜீரோ டவுன் பேமென்ட், வட்டியில்லா மாதாந்திர தவணை மற்றும் 10 சதவீத எக்ஸ்சேஞ்ஜ் போனஸ் வழங்கப்படும். அத்துடன் வங்கிகள் அளிக்கும் சலுகைகளுடன் F31 Series ரூ.20,700 என்ற ஆரம்ப விலையிலும், Reno14 Series ரூ.34,999 என்ற ஆரம்ப விலையிலும் கிடைக்கும்.
2, அனைத்து விதமான மொபைல் போன் வகைகளுக்கும் குறைவான டவுன் பேமென்ட், குறைவான மாதாந்திர தவணைகள் மற்றும் 10 சதவீதம் உடனடி கேஷ் பேக் சலுகை வழங்கப்படும்.
3. இந்த சலுகை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, பேங்க் ஆப் பரோடா, பஜாஜ் பின்சர்வ், டிவிஎஸ் கிரெடிட், ஹெச்டிபி பினான்சியல் சர்வீசஸ் ஆகிய வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுஎமாதாந்திர தவணை விற்பனை மூலம் வழங்கப்பட உள்ளது.
4. My OPPO Exclusive Diwali Raffle: OPPO மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஏதாவது ஒரு பரிசை வெல்ல வாய்ப்பு கிடைக்கிறது.
-10 மெகா வின்னர்களுக்கு ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு
-தினம் ஒரு வின்னருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு
-ஏதாவது ஒரு OPPO தயாரிப்பு Find X8, Reno14, OPPO F31 Pro, OPPO Enco Buds3 Pro
-3 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி
-5000 ரிவார்டு பாயிண்ட்.
விழாக்கால கொண்டாட்டமாக OPPO சமீபத்தில் வெளியிட்ட தயாரிப்புகள்
அனைத்து புதிய OPPO F31 சீரிஸ் தயாரிப்புகள்: இந்திய விழாக்காலத்திற்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளன.
இந்த பண்டிகை காலத்தில், F31 Pro+, F31 Pro மற்றும் F31 ஆகிய மாடல்களை வாங்கி, உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை புதிய OPPO F31 சீரிஸ்களுடன் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் பரபரப்பான நாட்களை தொடரும் வகையில் தடையற்ற செயல் திறன் கொண்ட தயாரிப்புகள், பல்வேறு வண்ணங்களில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சந்தையில் கிடைக்கின்றன.
சக்திவாய்ந்த சிப்செட்களுடன், F31 Pro+ மாடலில் Snapdragon 7 Gen31 மற்றும் F300 மாடலில் MediaTek Dimensity 7300 ஆற்றலுடன், டூயல் எஞ்சின் ஸ்மூத்னெஸ் சிஸ்டத்துடன் நீடித்து உழைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஃபெஸ்டிவ் பிங்க், ஜெம்ஸ்டோன் ப்ளூ மற்றும் ஹிமாலயன் ஒயிட் (F31 Pro+), டெசர்ட் கோல்டு மற்றும் ஸ்பேஸ் கிரே (F31 Pro), மிட்நைட் ப்ளூ, கிளவுட் கிரீன் மற்றும் ப்ளூம் ரெட் (F31) போன்ற கவர்ச்சியான நிறங்கள் வாடிக்கையாளர் விருப்பத்தை பூர்த்தி செய்கின்றன.
F31 மாடல்கள் 360 டிகிரி ஆர்மர் உடலமைப்புடன், IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகள் மற்றும் 18 பொதுவான கோளாறுகளுக்கு எதிரான பாதுகாப்புடன், வடிவமைக்கப்பட்டுள்ளது. MIL-STD- 810H மிலிட்டரி தர ஆயுள், மற்றும் 72 மாத உத்தரவாதமான செயல்திறன், தீவிர பயன்பாட்டின் போது கூட குளிர்ச்சியாக வைத்திருக்க, ஒவ்வொரு மாடலும் vapour chambers மற்றும் விரிவாக்கப்பட்ட கிராஃபைட் அடுக்குகளைக் கொண்ட மேம்பட்ட குளிரூட்டும் அமைப்புகளை கொண்டுள்ளது.
F31 Pro+ (5,219 mm²) மாடல் மேலும் அதிக வெப்ப தடுப்பு செயல்திறன் கொண்டது. F31 சீரிஸ் மிகப்பெரிய 7,000 mAh பேட்டரி, 80 W SUPERVOOC ஃபிளாஷ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் மற்றும் பைபாஸ் சார்ஜிங் வசதி கொண்டது. F31 Pro+ மற்றும் F31 Pro மாடல்கள் OIS உடன் 50MP பிரதான கேமரா, 2MP மோனோக்ரோம் கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா திறன்களை கொண்டுள்ளது. F31 5G மாடலில் 50MP பின்புற கேமரா, 2MP போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் 16MP முன்பக்க கேமரா வசதி உள்ளது.
OPPO Reno14 சீரிஸ்: சிறந்த AI Travel Camera Phone
Oppo Reno சீரிஸ், காம்ப்ரைசிங் Reno 14 மற்றும் Reno 14 pro மாடல்கள் 3.5 எக்ஸ் டெலிஃபோட்டோ லென்ஸுடன் சக்திவாய்ந்த 50 எம்பி ஹைப்பர்டோன் கேமரா சிஸ்டம் கொண்டவை. அனைத்து லென்ஸ்களிலும் 4fps திறனுடன், 60K HDR வீடியோ, நீருக்கடியில் புகைப்படம் எடுக்கும் திறன் ஆகியவற்றை கொண்டது. இந்த மாடலில் AI எடிட்டர் 2.0 வசதியுடன், சிறந்த AI புகைப்பட அனுபவத்தையும் வழங்குகிறது.
இந்த மாடலில் AI Perfect Shot, AI Best Face, AI Recompose, AI Unblur, AI பிரதிபலிப்பு நீக்கி போன்ற திறன்கள் இருப்பதால், ஒவ்வொரு ஷாட்டிலும் தொழில்முறையிலான, தரமிக்க படங்களை பதிவு செய்யலாம். இந்த மாடல் நீர் மற்றும் தூசி பாதுகாப்பிற்கான IP66/68/69 மதிப்பீடுகளுடன், விண்வெளி தர அலுமினிய உடலமைப்பைக் கொண்டுள்ளது. Reno14 Pro மாடல் Pearl White மற்றும் டைட்டானியம் கிரே நிறங்களில் கிடைக்கிறது. அதே சமயம், Reno 14 மாடல் பாரஸ்ட் கிரீன், Pearl White மற்றும் மிண்ட் கிரீன் வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த தயாரிப்புகளில் MediaTek Dimensity 8450 (Reno14Pro) மற்றும் MediaTek Dimensity 8350 (Reno 14) சிறப்பம்சங்கள் உள்ளன. Reno 14 தொடரை பொறுத்தவரை அதன் இலகுரக வடிவமைப்பு மற்றும் நீண்ட சார்ஜிங் கொண்ட 6000 mAh பேட்டரி மற்றும் Reno 14 Pro மாடலில் 6200mAh திறனுடன், 5 ஆண்டு நீடித்த பேட்டரி ஆரோக்கியம், 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங்குடன் கிடைக்கிறது. அத்துடன் AI HyperBoost 2.0 மற்றும் AI LinkBoost 3.0 உடன், நீங்கள் நகரத்தின் தெருக்களில் அல்லது தொலைதூர பயணம் செல்லும்போது இந்த மாடல்கள் மென்மையான செயல்திறன் மற்றும் நம்பகமான தகவல் தொடர்பு இணைப்பை பெற ஏற்றது. Reno 14 மாடல்கள் ColorOS-15 உடன் உங்களது ஸ்மார்ட் உதவியாளராக இரட்டிப்பு பயன் அளிக்கிறது. இந்த மாடலில் AI மைண்ட் ஸ்பேஸ், AI VoiceScribe, AI Translate, Circle to Search போன்ற அம்சங்கள் உள்ளன.
பயண சாகசங்கள், படைப்பாற்றல் ஆகிய படைப்பு திறன்களை வெளிப்படுத்த இவ்வகை மாடல்கள் உங்களுக்கு சரியான துணையாக அமைகிறது.
OPPO A சீரிஸ்: அன்றாட ஆயுள் மற்றும் செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டது.
இந்த மாடல்கள் அன்றாட பயன் மற்றும் செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டது. நம்பகமான செயல்பாடு, அன்றாட பயன்களை தடையில்லாமல் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது பண்டிகை சிறப்பு சலுகையாக ரூ. 8,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த சீரீஸ்கள் IP65, IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகள், இராணுவ தர கடினத்தன்மை ஆகிய அம்சங்களுடன் நீடித்த ஆயுளை வழங்குகிறது. அத்துடன் ஸ்பாஞ்ச் பயோனிக் குஷனிங் மூலம் 360 டிகிரி ஆர்மர் வடிவம் உறுதியான தோற்றத்தை அளிக்கிறது.
அதன் சக்தி வாய்ந்த 6,000 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5 வருட பேட்டரி ஹெல்த் அஷ்யூரன்ஸ் ஆகிய சிறப்புகள், ஏ-சீரிஸ் பணி மற்றும் பொழுதுபோக்கிற்கேற்ற நீடித்த செயல்திறனை தருகிறது. இதன் அனைத்து மாடல்களும் 36 மாத தொடர் இயக்கத்துக்கு சான்றளிக்கப்பட்ட அல்ட்ரா-பிரைட் டிஸ்ப்ளே மற்றும் நுண்ணறிவு கேமரா அம்சம் கொண்டுள்ளது. அத்துடன் Dual-View Video, AI Eraser 2.0, Reflection Remover மற்றும் Smart Image Matting 2.0 போன்ற சிறப்புகளும் உள்ளன. இந்த மாடல்களில் ஸ்டைலான A5x, A5x 5G, கரடுமுரடான A5 5G மற்றும் தீவிர கடினமான A5 Pro 5G ஆகிய தயாரிப்புகளும் அடங்கும்.
FLIPKART அளிக்கும் BIG BILLION நாட்கள் 2025-ன் சிறப்புகள்
‘FLIPKART நிறுவனத்தின் BIG BILLION நாட்கள்-2025’ என்ற விழாக்கால சலுகை விற்பனையின் ஒரு பகுதியாக, OPPO K சீரிஸில் பிரத்யேக சலுகைகளை OPPO Enco Buds3 Pro மற்றும் OPPO Pad SE ஆகிய தயாரிப்புகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது. செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை அளிக்கப்படும் இந்த சிறப்பு சலுகைகள் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாக் காலத்திற்காக வடிவமைக்கப்பட்டவையாகும்.
OPPO K சீரிஸ் மாடல்கள் ஸ்டைல், செயல்திறன் மற்றும் கரடுமுரடான வடிவமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. OPPO K13x 5G மாடல்கள் இப்போது மிஸ்ட் ஒயிட் (வரையறுக்கப்பட்ட பதிப்பு) மற்றும் Breeze Blue ஆகிய நிறங்களிலும், SGS Gold Drop சான்றிதழுடன் கிடைக்கின்றன. மேலும், MIL-STD 810H ஆயுள், AM04 ஏரோஸ்பேஸ் தர அலாய், கிரிஸ்டல் ஷீல்ட் கிளாஸ், ஸ்பாஞ்ச் அதிர்ச்சி உறிஞ்சும் அமைப்பு, IP65 பாதுகாப்பு வசதியுடன், 120Hz HD+ டிஸ்ப்ளே, 6,000mAh ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 45 வாட் பேட்டரி மற்றும் AI இயங்கு தள கேமராவுடன் கிடைக்கிறது.
OPPO K13 5G மாடல் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரல் 4 செயலி, 7,000 mAh பேட்டரியுடன் ஃபிளாக்ஷிப் அளவிலான செயல்திறனை வழங்குகிறது. 80W SUPERVOOC சார்ஜிங், 120Hz AMOLED டிஸ்ப்ளே மற்றும் நீராவி குளிரூட்டல் வசதி கொண்டது. K13 Turbo Series 5G மாடல் உள்ளமைக்கப்பட்ட குளிரூட்டும் விசிறி கொண்ட இந்தியாவின் ஒரே ஸ்மார்ட்போன் ஆகும். இம்மாடல் மேம்பட்ட வெப்ப வடிவமைப்பு மற்றும் 7,000 mAh பேட்டரியுடன் இ-ஸ்போர்ட்ஸ் கேமிங்கிற்காக உருவாக்கப்பட்டது. OPPO கே சீரிஸ் இப்போது அதன் மிகவும் கவர்ச்சிகரமான விலையில் வெறும் ரூ. 9,999 தொடங்கி நோ காஸ்ட் இ.எம்.ஐ திட்டங்களுடன் கிடைக்கிறது.
OPPO India நிறுவனம் அதன் பல்துறை சாதனங்களான OPPO Pad SE மற்றும் OPPO Enco Buds3 Pro ஆகியவற்றில் வெல்ல முடியாத செயல்திறனை உங்களுக்கு வழங்குகிறது. Pad SE மாடலில் 11 அங்குல கண் பராமரிப்பு டிஸ்ப்ளே கொண்ட நேர்த்தியான மற்றும் சக்திவாய்ந்த டேப்லெட், 9340W SUPERVOOC சார்ஜிங்குடன் பெரிய 33வாட் சார்ஜிங், 9340 mAH பேட்டரி, Hi-Res சான்றிதழுடன் கிடைக்கிறது. அத்துடன், குவாட் ஸ்பீக்கர்கள், கூகிள் ஜெமினி உள்ளிட்ட AI செயல்திறன் போன்ற தடையற்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் இப்போது வெறும் ரூ. 9,900 என்ற அற்புதமான தொடக்க விலையில் கிடைக்கிறது.
OPPO Enco Buds3 Pro தயாரிப்புகள் 54 மணி நேர பிளேபேக் திறன் கொண்டவை. TUV சான்றளிக்கப்பட்ட பேட்டரி, ஆரோக்கியம், ஆழமான அதிவேக ஒலிக்கான 12.4mm டைனமிக் ஸ்பீக்கர்கள், கேமிங் வசதியுள்ள 47ms அல்ட்ரா-லோ லேட்டன்ஸி, IP55 மதிப்பளிக்கப்பட்ட நீடித்த உழைக்கும் திறன் ஆகிய அம்சங்களுடன் ரூ. 1,499 என்ற சிறப்பு பண்டிகை விலையில் கிடைக்கிறது.






