விம்பிள்டன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

கோப்புப்படம்
இகா ஸ்வியாடெக் (போலந்து), சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் உடன் மோதினார்.
லண்டன், '
கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்ட ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story