விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா..?


விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா..?
x

image courtesy:twitter/@Wimbledon

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இகா ஸ்வியாடெக் (போலந்து) - அமன்டா அனிசிமோவா (அமெரிக்கா) மோதுகின்றனர்.

இந்திட நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.35 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story