அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: ஜெய்ப்பூர் வெற்றி



அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது.
ஆமதாபாத்,
8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி ஆமதாபாத்தில் நடந்து வருகிறது.
இதில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் - புனே ஜாக்குவார்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் 9-6 என்ற கணக்கில் புனே ஜாக்குவார்சை வீழ்த்தியது.
இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் யு மும்பா- தபாங் டெல்லி அணிகள் சந்திக்கின்றன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire