மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


மாட்ரிட் ஓபன் டென்னிஸ்:  ஸ்வரேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி ராபர்டோ பாடிஸ்டா அகுட்டை (ஸ்பெயின்) ஆகியோர் மோதினர் .

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்சாண்டர் ஸ்வரேவ் (ஜெர்மனி ராபர்டோ பாடிஸ்டா அகுட்டை (ஸ்பெயின்) ஆகியோர் மோதினர் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஸ்வரேவ் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதே போல் கேஸ்பர் ரூட் (நார்வே) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை (பிரான்ஸ்) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார்

1 More update

Next Story