கனடா ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு தகுதி


கனடா ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு தகுதி
x

image courtesy:instagram/iga.swiatek

ஸ்வியாடெக் 3-வது சுற்றில் ஈவா லைஸ் உடன் மோதினார்.

டொராண்டோ,

கனடா ஓபன் டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து), ஈவா லைஸ் (ஜெர்மனி) உடன் மோதினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் 6-2 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இவர் 4-வது சுற்றில் கிளாரா டவுசன் உடன் மோத உள்ளார்.

1 More update

Next Story