உலகக் கோப்பை செஸ்: இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் நாராயணன், ஸ்டீவன் ரோஜாசை சந்தித்தார்.
கோவா,
பிடே’ உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 8 ரவுண்டுகள் கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் நாராயணன், பெருவின் ஸ்டீவன் ரோஜாசை சந்தித்தார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் முதல் இரு ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில் டைபிரேக்கரில் நாராயணன் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல் இந்திய வீரர்கள் தீப்தயன் கோஷ், அரோன்யக் கோஷ் ஆகியோரும் 2-வது சுற்றை எட்டினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





