உலகக் கோப்பை செஸ்: குகேஷ் அதிர்ச்சி தோல்வி

இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் பிடரெரிக் ஸ்வனேவிடம் மோதினார் .
கோவா,
உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு சுற்றும் 2 ஆட்டங்கள் கொண்டது. 3-வது சுற்றில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷ், ஜெர்மனியின் பிடரெரிக் ஸ்வனேவிடம் மோதினார் .
இந்த ஆட்டத்தில் 0.5-1.5 என்ற புள்ளி கணக்கில் குகேஷ் தோற்று வெளியேறினார். இந்திய வீரர்கள் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





