அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: கொல்கத்தா, தபாங் டெல்லி அணிகள் வெற்றி


அல்டிமேட் டேபிள் டென்னிஸ்:  கொல்கத்தா, தபாங் டெல்லி அணிகள் வெற்றி
x

கோப்புப்படம் 

8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.

அகமதாபாத்,

8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் 9-6 என்ற கணக்கில் கோவா சேலஞ்சர்சையும், தபாங் டெல்லி 11-4 என்ற கணக்கில் புனே ஜாக்குவார்சையும் தோற்கடித்தது.

இந்த தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை லயன்ஸ்- கோவா சேலஞ்சர்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story