உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீராங்கனை ஏமாற்றம்



இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் 5-வது இடமே பிடித்தார்.
முனிச்,
போட்டி ஜெர்மனியின் முனிச் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவின் இறுதி சுற்றுக்கு 8 பேரில் ஒருவராக நுழைந்த இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் பதக்க மேடையில் ஏற தவறினார்.
அவர் 20 புள்ளிகளுடன் 5-வது இடமே பிடித்தார். சீனாவின் யுஜி சன் 38 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதே போல் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று நிலை பிரிவில் இந்தியாவின் செயின் சிங் 407 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire