சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 9 Nov 2025 3:30 AM IST (Updated: 9 Nov 2025 3:30 AM IST)
t-max-icont-min-icon

ராதிகா, நியூசிலாந்தின் எம்மா மெர்சனை எதிர்கொண்டார்.

சிட்னி,

நியூ சவுத் வேல்ஸ் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை ராதிகா, நியூசிலாந்தின் எம்மா மெர்சனை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ராதிகா 11-9, 11-7, 11-6 என்ற நேர்செட்டில் எம்மா மெர்சனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

1 More update

Next Story