சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்


சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனா அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
x

காலிறுதி சுற்றின் 2-வது கட்ட ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - போருசியா டார்ட்மண்ட் அணிகள் மோதின.

முனிச் ,

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றின் 2-வது கட்ட ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - போருசியா டார்ட்மண்ட் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் போருசியா டார்ட்மண்ட் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இருப்பினும் காலிறுதியின் முதற்கட்ட ஆட்டத்தில் பார்சிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இருந்தது . இதனால் கோல்கள் எண்ணிக்கை அடிப்படையில் 5-3 என்ற கணக்கில் பார்சிலோனா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது .

1 More update

Next Story