டி20 கிரிக்கெட்: இந்தியா - இலங்கை தொடருக்கான அட்டவணை அறிவிப்பு

image courtesy:Srilankacricket
இந்தியா - இலங்கை முதல் டி20 போட்டி டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
மும்பை,
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியா - இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி டிசம்பர் 21-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. 2-வது போட்டி 23-ம் தேதி அதே மைதானத்தில் நடைபெற உள்ளது.
கடைசி 3 போட்டிகள் முறையே 26, 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
News Schedule for @IDFCFIRSTBank T20I series against Sri Lanka Women announced.Details ▶️ https://t.co/jYCdTE8YhA#TeamIndia | #WomenInBlue | #INDvSL pic.twitter.com/wK4d5c0XLQ
— BCCI Women (@BCCIWomen) November 28, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





