கடந்த 6 வருடங்களில் ரூ. 14,627 கோடி அதிகரிப்பு.. பி.சி.சி.ஐ.-ன் மொத்த வங்கி இருப்பு எவ்வளவு தெரியுமா..?

image courtesy:PTI
2019-ம் ஆண்டு பி.சி.சி.ஐ-ன் வங்கி இருப்பு ரூ.6,059 கோடியாக இருந்துள்ளது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) வருவாய் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2019-ரூ.6,059 கோடியாக இருந்த வங்கி இருப்பு, தற்போதைய நிலவரப்படி ரூ.20,686 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது
வருவாய் அதிகமாக இருந்தாலும், சர்வதேச விளையாட்டுகளில் இருந்து கிடைக்கும் ஊடக உரிமை வருமானம் ரூ.813.14 கோடியாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பி.சி.சி.ஐ. தொடர்ந்து பல கோடி ரூபாயை வருமான வரியாக செலுத்தி வருகிறது.
Related Tags :
Next Story