“இந்தியை திணிக்க மாட்டோம்” என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள் - சு.வெங்கடேசன்


“இந்தியை திணிக்க மாட்டோம்” என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள் - சு.வெங்கடேசன்
x

இந்தியை திணிக்க மாட்டோம் என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள் என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை எம்.பி. வெங்கடேசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

பிரதமர் அவர்களே! நீங்கள் தமிழ் கற்காதது பிரச்சனையில்லை..

இந்திய குழந்தைகள் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்ற உங்கள் அரசின் மொழிக்கொள்கை தான் பிரச்சனை.

“இந்தியை திணிக்க மாட்டோம்” என்று நீங்கள் இந்தியில் கூட சொல்லுங்கள். அது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story