பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலி


பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலி
x

கோவில்பட்டி தோணுகால் விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தோணுகால் விலக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story