இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025


இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
x
தினத்தந்தி 26 April 2025 9:02 AM IST (Updated: 26 April 2025 8:03 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 26 April 2025 9:04 AM IST

    • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்த விவகாரம்
    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
    • உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவு
    • கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோயிலில், சுவாமி திருக்கல்யாணத்திற்காக சீர்வரிசை எடுத்து சென்றபோது சோகம்

1 More update

Next Story