ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்


ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
x

ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

ராமேசுவரத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்:06080) மறுநாள் காலை 10.10 மணிக்கு திருப்பதியை சென்றடையும். இந்த சிறப்பு ரெயில் டிசம்பர் 2 மற்றும் 9 ஆகிய (செவ்வாய்க்கிழமைகளில்) தேதிகளில் இயக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில் திருப்பதியில் இருந்து காலை 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்:06079) மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு ராமேசுவரம் வந்துசேரும். இந்த சிறப்பு ரெயில் டிசம்பர் 3 மற்றும் 10 ஆகிய (புதன்கிழமைகளில்) தேதிகளில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

1 More update

Next Story