பராமரிப்பு பணி: போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் ரத்து


பராமரிப்பு பணி: போத்தனூர்-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் ரத்து
x

மேட்டுப் பாளையம்-போத்தனூர் மெமு ரெயில் (எண்: 66615) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கோவை,

சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வடகோவை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) போத்தனூரில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் போத்தனூர்- மேட்டுப் பாளையம் மெமு ரெயில் (வண்டி எண்: 66612) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மதியம் 1.05 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப் பாளையம்-போத்தனூர் மெமு ரெயில் (எண்: 66615) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story