மணிமுத்தாறு அருவியில் 5-வது நாளாக குளிக்க தடை


மணிமுத்தாறு அருவியில் 5-வது நாளாக குளிக்க தடை
x

தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நெல்லை:,

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் 5ஆவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 5 ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story