24, 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


24, 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x

2 நாட்களில் காலை 9.30 மணி மற்றும் பிற்பகல் 3.30 மணி என 2 கட்டங்களாக சந்திப்பு நடைபெறும்.

சென்னை,

சென்னையில் ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஜூன் 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் அ.தி.மு.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த 2 நாட்களில் காலை 9.30 மணி மற்றும் பிற்பகல் 3.30 மணி என 2 கட்டங்களாக சந்திப்பு நடைபெறும். இவற்றில், மாவட்ட செயலாளர்களுடன் மாவட்ட பொறுப்பாளர்களையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

இதுபற்றிய கால அட்டவணை விவரம் வெளியாகி உள்ளது.

24.6.2025 – செவ்வாய் கிழமை காலை 9.30 மணிக்கு கலந்து கொள்ளும் மாவட்டங்கள்:

1சிவகங்கை

2திண்டுக்கல் கிழக்கு

3திண்டுக்கல் மேற்கு

4அரியலூர்

5பெரம்பலூர்

6கரூர்

7நாமக்கல்

8தருமபுரி

9கிருஷ்ணகிரி கிழக்கு

10கிருஷ்ணகிரி மேற்கு

11விழுப்புரம்

12கடலூர் கிழக்கு

13கடலூர் வடக்கு

14கடலூர் தெற்கு

15கடலூர் மேற்கு

16திருவண்ணாமலை வடக்கு

17திருவண்ணாமலை தெற்கு

18திருவண்ணாமலை கிழக்கு

19திருவண்ணாமலை மத்தியம்

20ராணிப்பேட்டை கிழக்கு

21ராணிப்பேட்டை மேற்கு

24.6.2025 – செவ்வாய் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கலந்து கொள்ளும் மாவட்டங்கள்:

1கன்னியாகுமரி கிழக்கு

2கன்னியாகுமரி மேற்கு

3தூத்துக்குடி வடக்கு

4தூத்துக்குடி தெற்கு

5தென்காசி வடக்கு

6தென்காசி தெற்கு

7திருநெல்வேலி மாநகர்

8திருநெல்வேலி புறநகர்

9ராமநாதபுரம்

10விருதுநகர் கிழக்கு

11விருதுநகர் மேற்கு

12தேனி கிழக்கு

13தேனி மேற்கு

14மதுரை மாநகர்

15மதுரை புறநகர் கிழக்கு

16மதுரை புறநகர் மேற்கு

17புதுக்கோட்டை வடக்கு

18புதுக்கோட்டை தெற்கு

19ஈரோடு மாநகர்

20ஈரோடு புறநகர் கிழக்கு

21ஈரோடு புறநகர் மேற்கு

25.6.2025 – புதன் கிழமை காலை 9.30 மணிக்கு கலந்து கொள்ளும் மாவட்டங்கள்:

1திருவாரூர்

2மயிலாடுதுறை

3நாகப்பட்டினம்

4தஞ்சாவூர் கிழக்கு

5தஞ்சாவூர் மேற்கு

6தஞ்சாவூர் மத்தியம்

7தஞ்சாவூர் தெற்கு

8கள்ளக்குறிச்சி

9சேலம் மாநகர்

10சேலம் புறநகர்

11திருச்சி மாநகர்

12திருச்சி புறநகர் வடக்கு

13திருச்சி புறநகர் தெற்கு

14நீலகிரி

15கோவை மாநகர்

16கோவை புறநகர் வடக்கு

17கோவை புறநகர் தெற்கு

18திருப்பூர் மாநகர்

19திருப்பூர் புறநகர் கிழக்கு

20திருப்பூர் புறநகர் மேற்கு

25.6.2025 – புதன் கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கலந்து கொள்ளும் மாவட்டங்கள்:

1திருப்பத்தூர்

2வேலூர் மாநகர்

3வேலூர் புறநகர்

4திருவள்ளூர் வடக்கு

5திருவள்ளூர் மத்தியம்

6திருவள்ளூர் தெற்கு

7திருவள்ளூர் கிழக்கு

8திருவள்ளூர் மேற்கு

9செங்கல்பட்டு கிழக்கு

10செங்கல்பட்டு மேற்கு

11காஞ்சிபுரம்

12சென்னை புறநகர்

13வட சென்னை வடக்கு (கிழக்கு)

14வட சென்னை வடக்கு (மேற்கு)

15வட சென்னை தெற்கு (கிழக்கு)

16வட சென்னை தெற்கு (மேற்கு)

17தென் சென்னை வடக்கு (கிழக்கு)

18தென் சென்னை வடக்கு (மேற்கு)

19தென் சென்னை தெற்கு (கிழக்கு)

20தென் சென்னை தெற்கு (மேற்கு)

மேற்கண்ட ஆலோசனை கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களும், மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

1 More update

Next Story