சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் 21 புறநகர் ரெயில்கள் ரத்து



சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் இன்று பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரெயில்கள் சென்னை - எண்ணூர் இடையே இயக்கப்படும்.
சென்னை,
சென்னை - கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் பொன்னேரி - கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு இன்று மற்றும் ஏப்ரல் 5 ஆகிய நாட்களில் 21 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அந்நாட்களில் பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரெயில்கள் சென்னை - எண்ணூர் இடையே இயக்கப்படும் என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire