ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்களுடன் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

கல்வியின் மூலம் பெண்களின் மேம்பாடு என்ற கோட்பாட்டுடன் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மலை பிரதேசமான கொடைக்கானலில் அமைந்துள்ள பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் ஆகும்.
1984 ஆம் ஆண்டு இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. பெண்களின் கல்வி அறிவை மேம்படுத்தவும், அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் இந்த பல்கலைக்கழகம் திட்டமிட்டு அமைக்கப்பட்டதாகும். சிறந்த கல்வி அறிவை பெண்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களது வேலை வாய்ப்பையும் மேம்படுத்த இயலும் என்ற நல்ல நம்பிக்கையோடு இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்கினார்கள்.
கல்வியின் மூலம் பெண்களின் மேம்பாடு என்ற கோட்பாட்டுடன் இந்த பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையங்கள் சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் செயல்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் படிப்புகள்:
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.
அந்த படிப்புகள் கொடைக்கானல், மதுரை, சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நேரடியாக நடத்தப்படுகின்றன.
பட்ட மேற்படிப்புகள் (PG PROGRAMMES)
ARTS PROGRAMMES
1. M.A. TAMIL (KODAIKANAL, MADURAI)
2. M.A. ENGLISH (KODAIKANAL, MADURAI, CHENNAI, COIMBATORE)
3. MASTER OF COMMERCE (KODAIKANAL, MADURAI, COIMBATORE)
4. MASTER OF BUSINESS ADMINISTRATION MBA (KODAIKANAL, CHENNAI)
5. M.A. HISTORY (KODAIKANAL)
6. M.A. SOCIOLOGY (KODAIKANAL)
7. M.A. WOMEN'S STUDIES (MADURAI)
8. MASTER OF SOCIAL WORK (MSW) (KODAIKANAL)
9. M.A. PUBLIC ADMINISTRATION (KODAIKANAL)
10. M.A. MASS COMMUNICATION & JOURNALISM (CHENNAI)
SCIENCE PROGRAMMES
1. M.SC. BIOTECHNOLOGY (KODAIKANAL)
2. M.SC. BOTANY (KODAIKANAL)
3. M.SC. CHEMISTRY (KODAIKANAL)
4. M.SC. PHYSICS (SPECIALIZATION IN ASTROPHYSICS/MATERIAL SCIENCE) (KODAIKANAL)
5. MASTER OF COMPUTER APPLICATION (MCA) (KODAIKANAL, MADURAI)
6. M.SC. COMPUTER SCIENCE (KODAIKANAL, MADURAI)
7. M.SC. MATHEMATICS (KODAIKANAL, CHENNAI, COIMBATORE)
8. M.SC. FOODS & NUTRITION (MADURAI, CHENNAI, COIMBATORE)
9. M.SC. TEXTILES AND CLOTHING (COIMBATORE)
10. M.SC. VISUAL COMMUNICATION (CHENNAI)
11. M.LIB.I.SC. (KODAIKANAL)
12. M.SC. GUIDANCE & COUNSELING (KODAIKANAL, MADURAI, CHENNAI)
13.M.SC. ARTIFICIAL INTELLIGENCE (KODAIKANAL, MADURAI)
EDUCATION
1. BACHELOR OF EDUCATION (B.ED.) (KODAIKANAL)
2. B.ED. SPL.EDUCATION (KODAIKANAL)
3. MASTER OF EDUCATION (M.ED.) (KODAIKANAL)
4. M.ED. SPL.EDUCATION (KODAIKANAL)
5 YEARS INTEGRATED PROGRAMMES
1. M.SC. COMPUTER SCIENCE (SPECIALIZATION IN DATA SCIENCE) (KODAIKANAL, MADURAI)
2. MASTER OF COMMERCE (M.COM) (KODAIKANAL, MADURAI, CHENNAI)
3. M.SC. BIOTECHNOLOGY (KODAIKANAL)
4. M.A. SOCIOLOGY (KODAIKANAL)
பட்டப்படிப்புகள் (UNDER GRADUATE PROGRAMMES)
1.B.A. WOMEN'S STUDIES (MADURAI)
2.B.SC. COMPUTER SCIENCE (DATA SCIENCE) (KODAIKANAL, MADURAI)
மேலும் விவரங்களுக்கு…
1. THE REGISTRAR
MOTHER TERESA WOMEN'S UNIVERSITY,
ATTUVAMPATTY CAMPUS, KODAIKANAL.
PHONE: (91) 04542 –241685 (91) 04542 -244116 9486815116
2. THE CO-ORDINATOR
MOTHER TERESA WOMEN'S UNIVERSITY RESEARCH & EXTENSION CENTRE,
NEAR ANNA UNIVERSITY REGIONAL CENTRE,
KEELAKUILKUDI, MADURAI-625 019.
PHONE: (91) 0452-2904820
3. THE CO-ORDINATOR
MOTHER TERESA WOMEN'S UNIVERSITY RESEARCH & EXTENSION CENTRE,
TEACHER'S TRAINING COLLEGE CAMPUS, SAIDAPET,
CHENNAI-600 015.
PHONE: (91) 044-24347222
4. THE CO-ORDINATOR
MOTHER TERESA WOMEN'S UNIVERSITY RESEARCH & EXTENSION CENTRE,
NO.16, WEST AROCKIYASAMY ROAD,
R.S. PURAM,
COIMBATORE-02.
0422 2977660
இவைதவிர www.motherteresawomenuniv.ac.in இணையதளத்தில் இந்தப்படிப்புகள் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
பல்கலைக்கழகம் அங்கீகரித்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்
அரசு கல்லூரிகள் (GOVERNMENT COLLEGES)
1. GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE FOR WOMEN
ATTUVAMPATTI
KODAIKANAL - 624101.
PHONE: 04542 243977
Email:gascwkodai@gmail.com
2. GOVERNMENT ARTS COLLEGE FOR WOMEN
NILAKKOTTAI - 624208.
PHONE: 04543 233196
WEBSITE:WWW. gacwnlk.org
EMAIL:gacnlk_08@yahoo.com
3. M.V. MUTHAIAH GOVERNMENT ARTS COLLEGE FOR WOMEN
THADIKOMBU ROAD,
ANGUNAGAR
DINDIGUL - 624008.
PHONE: 0451 2422011
WEBSITE:WWW. mvmcollegedindigul.org
EMAIL:mvmwdindigul@rediffmail.com
சுயநிதி கல்லூரிகள் (SELF FINANCING COLLEGES)
1. ST. ANTONY'S COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN
AMALAANNAI NAGAR,
THAMARAIPADI (PO)
DINDIGUL - 624005.
PHONE: 0451 6451037,2410311
EMAIL: st.antonyscollege2007@gmail.com
2. NADAR SARASWATHI COLLEGE OF ARTS AND SCIENCE
VADAPUDHUPATTI,
ANNAJI(PO)
THENI - 625531.
PHONE: 04546 269297
WEBSITE: www.nscollege.org.in
3. THIRAVIUM ARTS COLLEGE FOR WOMEN
PERIYAKULAM.
PHONE: 04546 269188, 95007 24918
EMAIL: thiraviumas.13@gmail.com
4. SRI ADICHUNCHANAGIRI COLLGE OF ARTS AND SCIENCE FOR WOMEN
CUMBUM - 624008.
PHONE:04554 273777, 04554 270790
EMAIL: sacwc96@gmail.com
5. BON SECOURS COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN
MADURAI ROAD,
BEGAMPUR - POST,
DINDIGUL - 624008.
PHONE: 0451-2900600 / 9486429946
EMAIL:bonsecours.dindigul@gmail.com
6. SAKTHI COLLEGE OF ARTS AND SCIENCE FOR WOMEN
ODDANCHATRAM
DINDIGUL - 624624.
PHONE: 0451 2554317
WEBSITE: www.sakthiwomenscollegedgl.com
E-MAIL:scas2009@gmail.com
பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி
(CONSTITUENT COLLEGE)
1. WOMEN'S UNIVERSITY COLLEGE OF EDUCATION
ANANTHAGIRI CAMPUS
KODAIKANAL - 624101.
PHONE: 04542-245672
FAX: 04542-241122
தன்னாட்சி கல்லூரிகள் (AUTONOMOUS COLLEGES)
1. JEYARAJ ANNAPACKIAM COLLEGE FOR WOMEN
MOUNT ST. ANNE
PERIYAKULAM 624 601.
PHONE: 04546-231482
WEBSITE: www.annejac.com
2. ARULMIGHU PALANIANADAVAR ARTS COLLEGE FOR WOMEN
CHINNAKALAYAMPUTHUR (POST)
PALANI - 624 615.
PHONE:04545-255128
EMAIL: acapw_pln@yahoo.com
WEBSITE: www.apacwomen.ac.in