தெற்கு ரெயில்வேயில் வேலை: யார் யார் விண்ணப்பிக்கலாம்?


தெற்கு ரெயில்வேயில் வேலை:  யார் யார் விண்ணப்பிக்கலாம்?
x

ரெயில்வே துறையில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ள ரெயில்வே துறையில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் வருமாறு

பணி நிறுவனம்: தெற்கு ரெயில்வே

காலி இடங்கள்: 3,518

பதவி: அப்ரண்டீஸ் பயிற்சி பணி

இடம்: கேரேஜ் அண்ட் வேகன் ஒர்க்ஸ், பெரம்பூர் (சென்னை)-1,394 பணியிடம், சென்ட்ரல் ஒர்க் ஷாப் பொன்மலை (திருச்சி)-857 பணியிடம், சிக்னல் அண்ட் டெலிகாம் ஒர்க் ஷாப் யூனிட், போத்தனூர் (கோவை)-1,267 பணியிடம்.

கல்வி தகுதி: 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ.

வயது: 25-8-2025 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 15; அதிகபட்ச வயது 24. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-9-2025

இணையதள முகவரி: https://sronline.etrpindia.com/rrc_sr_apprenticev1/recruitmentIndex

1 More update

Next Story