சென்னை ஐசிஎப்-இல் வேலை.. 25 காலிப்பணியிடங்கள்


சென்னை ஐசிஎப்-இல் வேலை..  25 காலிப்பணியிடங்கள்
x

இந்திய ரெயில்வேக்கு சொந்தமான ஐசிஎப்பில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னையில் இந்திய ரெயில்வேக்கு சொந்தமான ஐசிஎப் எனப்படும் ரெயில் பெட்டி தொழிற்சாலை உள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனமான ஐசிஎப்பில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பபடுகின்றன. அந்த வகையில், தற்போது 25 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபற்றிய விவரங்கள் வருமாறு:

பணியிடம்: சீனியர் கிளர்க் 2, ஜூனியர் கிளர்க் 8, டெக்னீசியன் 15 என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2/ டிப்ளமோ / டிகிரி- சர்வதேச, தேசிய, பல்கலை போட்டிகளில் சான்றிதழ்

வயது: 18 - 25 (19.1.2025ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

விண்ணப்பிக்க கடைசிநாள்: 19.1.2026

தேர்வு அறிவிப்பை படிக்க : pb.icf.gov.in

1 More update

Next Story