மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: 400 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?


மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: 400 பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
x
தினத்தந்தி 17 April 2025 10:37 AM IST (Updated: 17 April 2025 10:45 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 400 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

பணி நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (என்.பி.சி.ஐ.எல்)

காலி இடங்கள்: 400

பதவி: எக்சிகியூட்டிவ் டிரைய்னி

கல்வி தகுதி: மெக்கானிக்கல், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ரூமென்டேஷன், சிவில் உள்ளிட்ட என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்கள்

வயது: பொது பிரிவினர் 26 வயது, ஓ.பி.சி 29 வயது, எஸ்.சி/எஸ்.டி 31 வயது. அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு.

தேர்வு முறை: 2023, 2024, 2025 கேட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதன் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட், நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-4-2025

இணையதள முகவரி: https://www.npcilcareers.co.in

1 More update

Next Story