இந்திய ரெயில்வே நிறுவனத்தில் வேலை: 600 காலிப்பணியிடங்கள்

ஒப்பந்த அடிப்படையில் 600 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணி நிறுவனம்: ரெயில்வே இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (ஆர்.ஐ.டி.இ.எஸ்.)
காலி இடங்கள்: 600 (ஒப்பந்த அடிப்படை)
பதவி: சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் (பல்வேறு துறை சார்ந்த என்ஜினீயர்கள்)
கல்வி தகுதி: சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், மெட்டாலர்ஜி, கெமிக்கல் உள்ளிட்ட துறை சார்ந்த டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் மற்றும் பி.எஸ்சி கெமிஸ்ட்ரி படித்தவர்கள்.
வயது: 12-11-2025 அன்றைய தேதிப்படி 40 வயதுக்குட்பட்டவர்கள். 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 13 முதல் 25 ஆண்டுகள் வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-11-2025
இணையதள முகவரி: https://www.rites.com/Career
Related Tags :
Next Story






