தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள்...!


தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகள்...!
x

தடய அறிவியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.

சமீப காலமாக தடைய அறிவியல் படிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சேர்ந்து படிக்கும் வகையில் பல்வேறு தடய அறிவியல் படிப்புகள் உள்ளன.

தடய அறிவியல் தொடர்பான கல்வியை மேம்படுத்தவும், ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் (NATIONAL FORENSIC SCIENCES UNIVERSITY) ஆகும். இந்தப் பல்கலைக்கழகம் குஜராத் மாநிலம் காந்திநகர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நடத்தை அறிவியல் (BEHAVIORAL SCIENCE), சட்டம் (LAW)> குற்றவியல் (CRIMINOLOGY) போன்ற தொடர்புடைய துறைகளோடு இணைந்த அறிவியலை தடய அறிவியல் என அழைக்கிறார்கள்.

அறிவியல் (SCIENCE), தொழில்நுட்பம் (TECHNOLOGY), மேலாண்மை (MANAGEMENT) ஆகிய துறைகளின் துணையோடு துப்பறிதல், குற்றங்களைத் தடுத்தல், குற்றங்களை கண்டறிதல் ஆகிய பணிகளை சிறப்பாக செய்வதற்கு இந்த தடய அறிவியல் உதவுகிறது.

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் சட்டம், சட்டக்கல்வி, குற்றவியல், நீதி வழங்குதல், நடத்தை அறிவியல் ஆகிய துறைகளில் இளைய உள்ளங்களை ஈடுபடுத்தவும், அவர்களின் திறமைகளை மேம்படுத்தவும், பல்வேறு படிப்புகளை நடத்தி வருகிறது.

இவைதவிர, தடய அறிவியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள், பயிற்சிகள், ஆலோசனை வழங்குதல் ஆகிய துறைகளிலும் தேசிய மற்றும் உலக அளவிலான தரத்தில் மாணவ, மாணவிகளுக்கு அனுபவ பயிற்சியையும் வழங்குகிறது.

இந்த பல்கலைக்கழகம் குஜராத் (GUJARAT), டெல்லி (DELHI), கோவா (GOA) திரிபுரா (TRIPURA), போபால் (BHOPAL) புனே (PUNE), குவகாத்தி (GUWAHATI), மணிப்பூர் (MANIPUR), தார்வாத் (DHARWAD), உகாண்டா (UGANDA) ஆகிய இடங்களில் கல்வி நிறுவனங்களை நிறுவி பல்வேறு தடய அறிவியல் படிப்புகளை நடத்தி வருகிறது.

ஏராளமான படிப்புகள்

தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் கீழ்க்கண்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன.

* B.A. - M.A. CRIMINOLOGY

* B.B.A.; LL.B.(HONS.)

* B. Sc. - M.SC. FORENSIC SCIENCE

* B. Sc. - M.SC. FORENSIC SCIENCE

* B. Sc. - M.SC. FORENSIC SCIENCE

* B. Sc.- M.SC. FORENSIC SCIENCE

* B. Sc. - M.SC. FORENSIC SCIENCE

* B. Sc. - M.SC. FORENSIC SCIENCE

* B. Sc. CRIMINOLOGY AND FORENSIC SCIENCE

* B.Sc. CRIMINOLOGY AND FORENSIC SCIENCE

* B.SC.; LL.B. (HONS.)

* B. Tech. - M. Tech. COMPUTER SCIENCE & ENGINEERING (CYBER SECURITY)

* B. Tech. - M. Tech. COMPUTER SCIENCE & ENGINEERING (CYBER SECURITY)

* B. Tech. - M. Tech. COMPUTER SCIENCE & ENGINEERING (CYBER SECURITY)

* B. Tech. - M. Tech. COMPUTER SCIENCE & ENGINEERING (CYBER SECURITY)

* B. Tech. - M. Tech. COMPUTER SCIENCE & ENGINEERING (CYBER SECURITY)

* BASIC OF FINGREPRINT SCIENCE

* BBA-MBA (WITH SPECIALIZATION IN FORENSIC ACCOUNTING AND FRAUD INVESTIGATION / FINANCIAL MANAGEMENT/ BUSINESS ANALYTICS AND INTELLIGENCE)

* BBA-MBA (WITH SPECIALIZATION IN FORENSIC ACCOUNTING AND FRAUD INVESTIGATION / FINANCIAL MANAGEMENT/ BUSINESS ANALYTICS AND INTELLIGENCE)

* CERTIFICATE COURSE ON FOUNDATION OF IOT SECURITY AND FORENSICS

* CERTIFICATE COURSE ON FUNDAMENTALS OF WINDOWS MALWARE ANALYSIS

* CERTIFICATE COURSE ON INSTALLATION SECURITY

* CERTIFICATE COURSE ON MOBILE FORENSICS (CCMF)

* CERTIFICATE COURSE ON NETWORK FORENSICS

* CONFLUENCE OF SCIENCE & JUSTICE FOR INTRODUCTORY COURSE ON NARCOTIC DRUGS AND PSYCHOTROPIC SUBSTANCES

* DOCTOR OF PHILOSOPHY

* DOCTOR OF PHILOSOPHY (PROFESSIONAL CATEGORY)

* FORENSIC LINGUISTICS:ANALYSIS LANGUAGE FOR LEGAL AND INVESTIGATIVE PURPOSES

* FOUNDATION COURSE - FORENSIC SCIENCE

* FUNDAMENTALS OF FORENSIC ACCOUNTING

* INTRODUCTION TO CYBER SECURITY AND CYBER ATTACKS

* INTRODUCTION TO FORENSIC MICROBIOLOGY

* INTRODUCTION TO SPORTS LAW AND FORENSIC SCIENCE

* LL. B. (HONS.)

* LL. M. (CRIMINAL LAW AND CRIMINAL JUSTICE ADMINISTRATION)

* LL. M. (CRIMINAL LAW AND CRIMINAL JUSTICE ADMINISTRATION)

* LL. M. (CYBER LAW AND CYBER CRIME INVESTIGATION)

* LL. M. (CYBER LAW AND CYBER CRIME INVESTIGATION)

* M. Pharm. FORENSIC PHARMACY

* M. Pharm. PHARMACEUTICAL QUALITY ASSURANCE (PCI APPROVED)

* M. Sc. CHEMISTRY (WITH SPECIALIZATION IN FORENSIC ANALYTICAL CHEMISTRY)

* M. Sc. ENVIRONMENTAL SCIENCE (WITH SPECIALIZATION IN ENVIRONMENTAL FORENSICS)

* M. Sc. FOOD TECHNOLOGY (SPECIALIZATION IN FORENSIC FOOD ANALYSIS)

* M. Sc. FORENSIC DENTISTRY

* M. Sc. FORENSIC NURSING

* M. Sc. HOMELAND SECURITY

* M. Sc. NANOTECHNOLOGY (SPECIALIZATION IN FORENSIC NANOTECHNOLOGY)

* M. Sc. PHARMACEUTICAL CHEMISTRY

* M. TECH. APPLIED DATA SCIENCE AND ARTIFICIAL INTELLIGENCE - DISCONTINUED FROM 2024

* M. TECH. CIVIL ENGINEERING (SPECIALIZATION IN FORENSIC STRUCTURAL ENGINEERING)

* M. TECH. ROBOTICS AND AUTOMATION

* M.A CRIMINOLOGY (WITH SPECIALIZATION IN FORENSIC PSYCHOLOGY)

* M.A CRIMINOLOGY (WITH SPECIALIZATION IN FORENSIC PSYCHOLOGY)

* M.A. MASS COMMUNICATION AND FORENSIC JOURNALISM

* M.A. POLICE & SECURITY STUDIES

* M.Phil. CLINICAL PSYCHOLOGY

* M.Phil. CLINICAL PSYCHOLOGY

* M. Sc. CLINICAL PSYCHOLOGY

* M. Sc. CLINICAL PSYCHOLOGY

* M. Sc. CYBER SECURITY

* M. Sc. CYBER SECURITY

* M. Sc. CYBER SECURITY

* M. Sc. CYBER SECURITY

* M. Sc. DIGITAL FORENSICS AND INFORMATION SECURITY

* M. Sc. DIGITAL FORENSICS AND INFORMATION SECURITY

* M. Sc. DIGITAL FORENSICS AND INFORMATION SECURITY

* M. Sc. DIGITAL FORENSICS AND INFORMATION SECURITY

* M. Sc. DIGITAL FORENSICS AND INFORMATION SECURITY

* M. Sc. FORENSIC BIOTECHNOLOGY

* M. Sc. FORENSIC PSYCHOLOGY

* M. Sc. FORENSIC SCIENCE

* M. Sc. FORENSIC SCIENCE

* M. Sc. FORENSIC SCIENCE

* M. Sc. FORENSIC SCIENCE

* M. Sc. FORENSIC SCIENCE

* M. Sc. FORENSIC SCIENCE

* M. Sc. FORENSIC SCIENCE

* M. Sc. FORENSIC SCIENCE

* M. Sc. FORENSIC SCIENCE

* M. Sc. FORENSIC SCIENCE

* M. Sc. MULTIMEDIA FORENSICS

* M. Sc. NEUROPSYCHOLOGY

* M. Sc. TOXICOLOGY

* M.TECH. ARTIFICIAL INTELLIGENCE AND DATA SCIENCE (SPECIALIZATION IN CYBER SECURITY)

* M.TECH. ARTIFICIAL INTELLIGENCE AND DATA SCIENCE (SPECIALIZATION IN CYBER SECURITY)

* M.TECH. CYBER SECURITY

* MBA BUSINESS ANALYTICS AND INTELLIGENCE

* MBA CYBER SECURITY MANAGEMENT

* MBA FORENSIC ACCOUNTING AND FRAUD INVESTIGATION

* MBA HOSPITAL AND HEALTHCARE MANAGEMENT

* PG DIPLOMA IN CYBER SECURITY

* PG DIPLOMA IN FINGERPRINT SCIENCE & QUESTIONED DOCUMENT

* PG DIPLOMA IN HOMELAND SECURITY

* PRACTICAL MACHINE LEARNING FOR CYBER SECURITY

* PROFESSIONAL DIPLOMA IN CANINE FORENSICS

* PROFESSIONAL DIPLOMA IN CRIME SCENE MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN CRIME SCENE MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN CRIME SCENE MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN CRIME SCENE MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN CRIME SCENE MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN CRIME SCENE MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN CRIME SCENE MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN CRIME SCENE MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN CRIME SCENE MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN CRIME SCENE MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN CRIME SCENE MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN CRIME SCENE MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN CYBER CRIME INVESTIGATION

* PROFESSIONAL DIPLOMA IN CYBER CRIME INVESTIGATION

* PROFESSIONAL DIPLOMA IN CYBER LAW

* PROFESSIONAL DIPLOMA IN CYBER PSYCHOLOGY

* PROFESSIONAL DIPLOMA IN FINGERPRINT SCIENCE

* PROFESSIONAL DIPLOMA IN FINGERPRINT SCIENCE

* PROFESSIONAL DIPLOMA IN FINGERPRINT SCIENCE

* PROFESSIONAL DIPLOMA IN FORENSIC ARCHAEOLOGY

* PROFESSIONAL DIPLOMA IN FORENSIC BALLISTICS

* PROFESSIONAL DIPLOMA IN FORENSIC DOCUMENT EXAMINATION

* PROFESSIONAL DIPLOMA IN FORENSIC DOCUMENT EXAMINATION

* PROFESSIONAL DIPLOMA IN FORENSIC JOURNALISM (ONLINE MODE)

* PROFESSIONAL DIPLOMA IN INDUSTRIAL SAFETY, HYGIENE & ENVIRONMENTAL MANAGEMENT

* PROFESSIONAL DIPLOMA IN INVESTIGATIVE PSYCHOLOGY

* PROFESSIONAL DIPLOMA IN SECURITY STUDIES

* PROFESSIONAL DIPLOMA IN SEMICONDUCTOR SECURITY

மேலும் விவரங்களுக்கு..

NATIONAL FORENSIC SCIENCES UNIVERSITY GANDHINAGAR-382 007,

GUJARAT – INDIA. Email: info@nfsu.ac.in Phone: (079) 239 77103, (079) 239 77105

- என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

விதவிதமாய் பதவிகள்

தடய அறிவியல் படிப்பை முடித்தவர்களுக்கு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளும் இவர்களுக்கு வழங்கப்படுகின்றன. தடய அறிவியல் படித்தவர்களுக்கான சில வேலைகள்:

* தடயவியல் பொறியாளர் (FORENSICS ENGINEER)

* கைரேகை நிபுணர் (FINGERPRINT EXPERT)

* நச்சு இயல் நிபுணர் ( TOXICOLOGIST)

* கையெழுத்து நிபுணர் (HANDWRITING EXPERT)

* தடயவியல் மானுடவியலாளர் (FORENSIC ANTHROPOLOGIST)

* தடயவியல் மொழியியலாளர் (FORENSIC LINGUIST)

* சட்ட ஆலோசகர் (LEGAL COUNSELLORS)

* தடயவியல் நிபுணர்( FORENSICS EXPERT)

* தடயவியல் விஞ்ஞானி (FORENSICS SCIENTIST)

* டேக்டோலோஸ்கோபிஸ்ட்கள் (DACTYLOSCOPISTS)

* குற்றக் காட்சி ஆய்வாளர் (CRIME SCENE INVESTIGATOR)

* ஆசிரியர் மற்றும் பேராசிரியர் (TEACHER/ PROFESSOR)

* குற்றவியல் நிருபர் (CRIME REPORTER)

* குற்றவியல் ஆய்வக ஆய்வாளர் (CRIME LAB ANALYST)

* தடயவியல் மனநல மருத்துவர் FORENSICS PSYCHIATRIST

* தடயவியல் செரேலாஜிஸ்ட் (FORENSICS SEROLOGIST)

* தடயவியல் நோ இயல் நிபுணர்( FORENSICS PATHOLOGIST)

* தடயவியல் ஐடி நிபுணர் (FORENSICS IT SPECIALIST)

* சைபர் ஆலோசகர் (CYBER CONSULTANT)

* நெட்வொர்க் நிர்வாகி (NETWORK ADMINISTRATOR)

* தடயவியல் மருத்துவ ஆய்வாளர் (FORENSICS MEDICAL EXAMINER)

* தடயவியல் கணக்காளர் (FORENSICS ACCOUNTANT)

ஏராளமான வேலை வாய்ப்புகள்.

தடய அறிவியல் படிப்பை முடித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.

குறிப்பாக - காவல்துறை, சட்ட நிறுவனங்கள், மருத்துவமனைகள், பாதுகாப்பு படைகள், தனியார் துப்பறியும் நிறுவனங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மத்திய புலனாய்வு பிரிவு (CENTRAL BUREAU OF INVESTIGATION)(CBI), போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NARCOTICS CONTROL BUREAU) (NCB), உளவுத்துறை (INTELLEGENCE BUREAU)-ஆகிய பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டிலும் தடய அறிவியல் சம்பந்தப்பட்ட படிப்புகள் நடத்தப்படுகின்றன. அவை பற்றிய விவரங்கள்:-

1. பி.எஸ்சி இன் பாரன்சிக்ஸ் சயின்ஸ். (B.SC IN FORENSIC SCIENCE)

2. பி.எஸ்சி (டிஜிட்டல் மற்றும் பாரன்சிக் சயின்ஸ் ( B.SC. DIGITAL FORENSIC SCIENCE)

3. பி.எஸ்சி ஃபாரன் சிக்ஸ் சயின்ஸ் அண்ட் கிரிமினாலஜி) (B.SC FORENSIC SCIENCE AND CRIMINOLOGY )

4. பி.எஸ்சி இன்ஃபர்மேஷன் சயின்ஸ் அண்ட் சைபர் பாரன்சிக்ஸ். (B.SC IN INFORMATION SCIENCE AND CYBER FORENSICS)

5.எம் .எஸ்சி பாரன்சிக் சயின்ஸ்( M.SC. FORENSIC SCIENCE)

6. எம்.எஸ்சி ஃபாரன்சிக் பயோ டெக்னாலஜி. (M.SC. FORENSIC BIOTECHNOLOGY)

7. எம்.எஸ்சி. மல்டி மீடியா ஃபாரன்சிக்ஸ் (M.SC. MULTIMEDIA FORENSICS)

8. எம். டி பாரன்சிக் சயின்ஸ் (M.D FORENSIC SCIENCE)

ஆராய்ச்சி படிப்புகள் (PH.D DEGREE COURSES)

1. பிஹெச்டி இன் பாரன்சிக் சயின்ஸ். (PH.D IN FORENSIC SCIENCE)

டிப்ளமா படிப்புகள் (DIPLOMA COURSES)

1. டிப்ளமோ இன் பாரன்சிக் சயின்ஸ். DIPLOMA IN FORENSIC SCIENCE:

2. டிப்ளமோ இன் பாரன்சிக் மெடிசின் DIPLOMA IN FORENSIC MEDICINE

3. டிப்ளமோ இன் சைபர் ஃபாரன்சிக் அண்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி DIPLOMA IN CYBER FORENSIC AND INFORMATION SECURITY

4. டிப்ளமோ இன் க்ரைம் சயின்ஸ் இன்வெஸ்டிகேஷன் அண்ட் பாரன்சிக்ஸ் சயின்ஸ். DIPLOMA IN CRIME SCENE INVESTIGATION AND FORENSIC SCIENCE

5. டிப்ளமோ இன் ஃபாரன்சிக் அக்கவுண்டிங் அண்ட் பிராடு இன்வெஸ்டிகேஷன். DIPLOMA IN FORENSIC ACCOUNTING AND FRAUD INVESTIGATION

6. டிப்ளமோ இன் டிஜிட்டல் அண்ட் சைபர் பாரன்சிக் சயின்ஸ். DIPLOMA IN DIGITAL AND CYBER FORENSIC SCIENCE

7. டிப்ளமோ இன் ஃபிங்கர்பிரிண்ட் அன்ட் கொஸ்டின்ட் டாக்குமெண்ட் எக்ஸாமினேஷன் DIPLOMA IN FINGERPRINT AND QUESTIONED DOCUMENT EXAMINATION

8. டிப்ளமோ இன் பாரன்சிக் சைக்காலஜி DIPLOMA IN FORENSIC PSYCHOLOGY

9. டிப்ளமோ இன் பாரன்சிக் டாக்ஸிகாலஜி. DIPLOMA IN FORENSIC TOXICOLOGY

தடய அறிவியல் படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் தடய அறிவியல் படிப்புகளை நடத்தும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள் பற்றிய விவரங்கள்:

* AJK COLLEGE OF ARTS AND SCIENCE, COIMBATORE.

* A.V.S COLLEGE OF ARTS AND SCIENCE, COIMBATORE.

* ANNAI FATHIMA COLLEGE OF ARTS AND SCIENCE, MADURAI.

* AVS COLLEGE OF ARTS AND SCIENCE, SALEM.

* BHARATHIDASAN UNIVERSITY, TIRUCHIRAPPALLI.

* BOSTON AVIATION ACADEMY, MADURAI.

* CMS COLLEGE OF SCIENCE AND COMMERCE, COIMBATORE

* DHANALAKSHMI SRINIVASAN UNIVERSITY, TRICHY.

* DR.M.G.R. EDUCATIONAL AND RESEARCH INSTITUTE, CHENNAI.

* JCT COLLEGE OF ARTS AND SCIENCE, COIMBATORE.

* JEPPIAAR UNIVERSITY, CHENNAI.

* KALASALINGAM ACADEMY OF RESEARCH AND EDUCATION, KRISHNAKOVIL.

* KARUNYA INSTITUTE OF TECHNOLOGY AND SCIENCE (KITS), COIMBATORE.

* MADURAI MEDICAL COLLEGE, MADURAI.

* MARY MATHA COLLEGE, PERIYAKULAM.

* NAGARATHINAM ANGALAMMAL ARTS AND SCIENCE COLLEGE, MADURAI.

* NEHRU ARTS AND SCIENCE COLLEGE, COIMBATORE.

* NOORUL ISLAM COLLEGE OF ARTS AND SCIENCE, KANNIYAKUMARI

* RAJAPALAYAM RAJU'S COLLEGE, RAJAPALAYAM.

* RATHINAM COLLEGE OF ARTS AND SCIENCE, COIMBATORE.

* RVS KUMARAN ARTS AND SCIENCE COLLEGE, DINDIGUL.

* SATHYABAMA INSTITUTE OF SCIENCE AND TECHNOLOGY, CHENNAI.

* SMS COLLEGE OF ARTS AND SCIENC, COIMBATORE.

* SNMV COLLEGE OF ARTS AND SCIENCE, COIMBATORE.

* SREE SARASWATHI THYAGARAJA COLLEGE, POLLACHI.

* SRI NAGALAKSHMI AMMAL COLLEGE OF SCIENCES, MADURAI.

* SRI RAMAKRISHNA COLLEGE OF ARTS AND SCIENCE, COIMBATORE.

* SRINIVASAN COLLEGE OF ARTS AND SCIENCE, PERAMBALUR.

* ST.MARY'S COLLEGE OF HEALTH SCIENCES, TENKASI.

* SUBRAMANYA COLLEGE OF ARTS AND SCIENCE, PALANI.

* THE STANDARD FIREWORKS RAJARATNAM COLLEGE FOR WOMEN, SIVAKASI.

* THENI COLLEGE OF ARTS AND SCIENCE, THENI.

* THIRUVALLUVAR UNIVERSITY, VELLORE.

* VINAYAKA MISSION'S RESEARCH FOUNDATION (VMRF), SALEM.

1 More update

Next Story