தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்


தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
x

75 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 777 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை நேற்று சரிவை சந்தித்த நிலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் ( புதன்கிழமை - 18.06.2025) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 75 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 777 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 5 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 706 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

106 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 347 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 267 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 311 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

99 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 940 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 135 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 732 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இஸ்ரேல்-ஈரான் போர், சர்வதேச நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

1 More update

Next Story