சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்


சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
x

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

மும்பை,

இந்திய பங்குச்சந்தையில் இன்று ( செவ்வாய்க்கிழமை - 17.06.2025) பேங்க் நிப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

அதன்படி, 95 புள்ளிகள் சரிந்த நிப்டி 24 ஆயிரத்து 851 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 267 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 55 ஆயிரத்து 679 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .

131 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 26 ஆயிரத்து 419 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 270 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 81 ஆயிரத்து 527 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

53 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 54 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 201 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 62 ஆயிரத்து 857 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இஸ்ரேல்-ஈரான் போர், சர்வதேச நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.

1 More update

Next Story