அனன்யா பாண்டேவின் புதிய படம் ...டீசர் வெளியீடு

இப்படம் டிசம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.
மும்பை,
'பதி பத்னி அவுர் வோ' படத்திற்குப் பிறகு, கார்த்திக் ஆர்யன் மற்றும் அனன்யா பாண்டே மீண்டும் இணைந்து நடிக்கும் படம் 'து மேரி மைன் தேரா மைன் தேரா து மேரி'.
இதனை 'சத்யபிரேம் கி கதா'-வை இயக்கிய சமீர் வித்வான்ஸ் இயக்கி இருக்கிறார். கரண் ஜோஹரின் தர்மா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. மேலும், இப்படம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25-ம் தேதி வெளியாகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





