’சாதாரணமான படங்களே பண்ணிக்கொண்டிருந்தால் பயனே இல்லை’ - வைரலாகும் கார்த்தியின் பேச்சு


Karthi urges makers of Tamil Cinema to break barriers and dare to dream
x
தினத்தந்தி 9 Dec 2025 9:30 PM IST (Updated: 9 Dec 2025 9:42 PM IST)
t-max-icont-min-icon

வா வாத்தியார் படத்தின் நிகழ்ச்சியில் கார்த்தி பேசி இருக்கிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் புதுமையான சிந்தனைகள் தேவை என்பதை வலியுறுத்தி நடிகர் கார்த்தி தனது வா வாத்தியார் படத்தின் நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசுகையில், "தெலுங்கில் பெரிய படங்களை தயாரிக்கிறார்கள் . மலையாளத்தில் வித்தியாசமான படங்களைத் தயாரிக்கிறார்கள். தமிழுக்கு என்று என்ன அடையாளம் இருக்கிறது. நாம் வித்தியாசமாக என்ன பண்ணுகிறோம்.

சாதாரணமான படங்களே பண்ணிக்கொண்டிருந்தால் பயனே இல்லை. பயந்துகொண்டே இருந்தால் புது விஷயங்களை பண்ண முடியாது’ என்றார்.

1 More update

Next Story