"காவல்" பட இயக்குனர் நாகேந்திரன் காலமானார்



இயக்குனர் நாகேந்திரன் இறப்பிற்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
பிரபல இயக்குனரும் நடிகருமான, நாகேந்திரன் இன்று காலமானார். இவர் சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு விமல் நடிப்பில் ரிலீசான காவல் திரைப்படத்தின் மூலம் நாகேந்திரன் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.
'காவல்' பட இயக்குனர் நாகேந்திரன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். நாகேந்திரன் இறப்பிற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்ட இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இறப்பிற்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அன்பு நண்பன் நாகேந்திரன் மறைவுச் செய்தி கேட்டது மிகத் துயரமான நாளைத் துவக்கி வைத்திருக்கிறது. நாட்களும், நொடிகளும் மிகக் கொடுமையானவை. பூவை உதிர்த்துப்போடுவது போல நமக்கு நெருக்கமானவர்களை பிரித்துக் கொண்டுபோய்விடுகிறது. நேற்று பேசியவரை இன்று மரணத்தின் கைகளில் தருவது வெகு… pic.twitter.com/9EAd64fHvw
— sureshkamatchi (@sureshkamatchi) April 26, 2025
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire