அனஸ்வராவுக்கு ஜோடியான அறிமுக நடிகர் - டைட்டில் வெளியீடு


Introducing Aniesh as NewGuyInTown in WhatNextEnts Production No.1 - ItlluArjuna
x
தினத்தந்தி 15 Dec 2025 1:45 AM IST (Updated: 15 Dec 2025 1:46 AM IST)
t-max-icont-min-icon

இப்படத்தின் மூலம் இயக்குனர் வெங்கி குடுமுலா தயாரிப்பில் களமிறங்கி இருக்கிறார்.

சென்னை,

இயக்குனர் வெங்கி குடுமுலா தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கிறார். அவர் தற்போது புதிதாகத் தொடங்கப்பட்ட தனது வாட் நெக்ஸ்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் ஒரு புதிய படத்தின் மூலம் தயாரிப்பில் களம் இறங்குகிறார்.

மலையாளத்தில் மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவரான அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்

இந்நிலையில், இப்படத்தின் டைட்டிலோடு கதாநாயகனையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ’இட்லு அர்ஜுனா’ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மூலம் அனீஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

1 More update

Next Story