தொகுப்பாளினி பிரியங்காவுக்கு 2-வது திருமணம்: வைரலாகும் புகைப்படம்


Host Priyankas 2nd wedding - photo goes viral
x
தினத்தந்தி 16 April 2025 9:28 PM IST (Updated: 16 April 2025 9:28 PM IST)
t-max-icont-min-icon

பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே.

சென்னை,

பிரபல தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் அதில் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர் சீசன்ஸ், ஸ்டார் மியூசிக் சீசன்ஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பிரியங்கா மற்றும் பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர்.

இந்நிலையில், தற்போது வசி என்பவருடன் பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன.

1 More update

Next Story