முதல் படத்திலேயே பாராட்டை பெறும் அனஸ்வரா


முதல் படத்திலேயே பாராட்டை பெறும் அனஸ்வரா
x

தெலுங்கில் ’சாம்பியன்’ படத்தில் அனஸ்வரா நடித்துள்ளார்.

சென்னை,

இளம் நடிகை அனஸ்வரா ராஜன், நேற்று திரையரங்குகளில் வெளியான ’சாம்பியன்’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.

தெலுங்கு சினிமாவுக்குப் புதியவராக இருந்தபோதிலும், அனஸ்வாரா இந்தப் படத்தில் தனது இயல்பான நடிப்பால் பாராட்டை பெற்று வருகிறார்.

மகாநதி, சீதா ராமம் போன்ற கிளாசிக் படங்களை தயாரித்த ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள ’சாம்பியன்’ படத்தில் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் பிரதீப் அத்வைதம் இயக்கி உள்ள இப்படத்திற்கு மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story