டிட்வா புயல் எங்கே கரையை கடக்கும்..? வானிலை ஆய்வு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
x
Daily Thanthi 2025-11-27 11:29:29.0
t-max-icont-min-icon

டிட்வா புயல் எங்கே கரையை கடக்கும்..? வானிலை ஆய்வு மைய இயக்குநர் கொடுத்த அப்டேட்

தென்மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு டிட்வா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கே சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் டித்வா புயம் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகர்ந்து 30-ந்தேதி அதிகாலை கரையை கடக்கும்.

அடுத்த 24 மணிநேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

1 More update

Next Story