கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
x
Daily Thanthi 2025-11-27 10:28:42.0
t-max-icont-min-icon

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட 3 பேரை, 3 நாட்கள் விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், 3 பேருக்கு ஒரு நாள் காவல் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story