போட்டி தேர்வர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
x
Daily Thanthi 2025-11-27 10:18:49.0
t-max-icont-min-icon

போட்டி தேர்வர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு: சென்னையில் நேரடி பயிற்சி வகுப்புகள்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டி தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1 More update

Next Story