டிசம்பர் 8ம் தேதி கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
x
Daily Thanthi 2025-11-27 08:22:03.0
t-max-icont-min-icon

டிசம்பர் 8ம் தேதி கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டம் வரும் டிசம்பர் 8ம் தேதி டெல்லியில் கூடுகிறது.

மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவின் திட்ட அறிக்கை மீதான கருத்துகளை, மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்கலாம் என சுப்ரீம்கோர்ட்டு சமீபத்திய உத்தரவில் கூறியுள்ளதால், எதிர்வரும் இக்கூட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

1 More update

Next Story