உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளி பட்டியலில் இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
x
Daily Thanthi 2025-11-27 04:01:03.0
t-max-icont-min-icon

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு சரிவு 


4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பாக 61.90 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தது. இப்போது இரு டெஸ்டிலும் தோற்றதால் இந்தியா 48.15 சதவீத புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

1 More update

Next Story