பலமான கூட்டணிக்கு அடித்தளமா..? இன்று விஜய்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
x
Daily Thanthi 2025-11-27 03:54:55.0
t-max-icont-min-icon

பலமான கூட்டணிக்கு அடித்தளமா..? இன்று விஜய் கட்சியில் இணைகிறார் செங்கோட்டையன்: பரபரக்கும் அரசியல் களம்


இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்திற்கு செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் வர உள்ளார். அங்கு விஜய்யை சந்தித்து அவர் முறைப்படி த.வெ.க.வில் இணைகிறார். அவரது ஆதரவாளர்களும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1 More update

Next Story