ராசிபலன் (27.11.2025): நல்ல காரியம் ஒன்று எளிதில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 27-11-2025
x
Daily Thanthi 2025-11-27 03:53:35.0
t-max-icont-min-icon

ராசிபலன் (27.11.2025): நல்ல காரியம் ஒன்று எளிதில் முடியும் நாள்..! 


கடகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

1 More update

Next Story