திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம்.. டிக்கெட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025
x
Daily Thanthi 2025-11-26 07:10:01.0
t-max-icont-min-icon

திருப்பதியில் வைகுண்ட துவார தரிசனம்.. டிக்கெட் ஆன்லைன் முன்பதிவு நாளை துவக்கம் 


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்திற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

1 More update

Next Story