சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் உருவச்சிலையுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025
x
Daily Thanthi 2025-11-26 05:56:25.0
t-max-icont-min-icon

சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் உருவச்சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஈரோட்டுக்கு நேற்று இரவு வந்தார். அவர் காலிங்கராயன் இல்லத்தில் ஓய்வு எடுத்தார். இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறைரோடு, ரிங்ரோடு, பூந்துறைரோடு வழியாக அறச்சலூர் அருகே ஜெயராமபுரம் செல்கிறார். அங்கு சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் உருவச்சிலையுடன் கூடிய அரங்கை திறந்து வைத்தார்.

1 More update

Next Story