’அப்படித்தான் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது’... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025
x
Daily Thanthi 2025-11-26 03:27:53.0
t-max-icont-min-icon

’அப்படித்தான் எனக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது’ - கீர்த்தி ஷெட்டி 


கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'உப்பெனா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் கீர்த்தி ஷெட்டி. அடுத்து 'ஷ்யாம் சிங்கா ராய்', 'வாரியர்' படங்களில் நடித்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் 2023-ம் ஆண்டு வெளியான 'கஸ்டடி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நிவின் பாலி நடிப்பில் வெளியான 'ஏஆர்எம்' படம் மூலம் மலையாளத்துக்கு சென்றார்.

1 More update

Next Story