ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-11-2025
x
Daily Thanthi 2025-11-26 03:16:27.0
t-max-icont-min-icon

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

1 More update

Next Story