மே 7, 8-ம் தேதிகளில் விளையாட்டு விடுதிகளுக்கான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
x
Daily Thanthi 2025-04-26 10:46:34.0
t-max-icont-min-icon

மே 7, 8-ம் தேதிகளில் விளையாட்டு விடுதிகளுக்கான மாணவ, மாணவியர்கள் சேர்க்கை- அறிவிப்பு


பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் துைறயில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன்கூடிய விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவ்விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவம் 17.4.2025 முதல் www.sdat.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.


1 More update

Next Story