பீகாரிகள் குறித்த கவர்னரின் குற்றச்சாட்டு பொய்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 25-11-2025
x
Daily Thanthi 2025-11-25 10:23:55.0
t-max-icont-min-icon

பீகாரிகள் குறித்த கவர்னரின் குற்றச்சாட்டு பொய்: ரகுபதி

பீகாரிகள் குறித்து கவர்னர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை; தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்படுவதாக கவர்னர் தவறான தகவலை தெரிவித்தார். தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே வேலையாக வைத்திருக்கிறார் கவர்னர் ரவி என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

1 More update

Next Story